"சேளூர் சாணார்பாளையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
name in english
(name in english)
 
'''சேளூர் சாணார்பாளையம்''' (Selur Sanarpalayam) என்ற ஊர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] [[சேளூர் ஊராட்சி|சேளூர் ஊராட்சியில்]] உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.<ref>{{cite web |title=தமிழக சிற்றூர்களின் பட்டியல் |url=http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf |date= |website=tnrd.gov.in |publisher=தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை|accessdate=}}</ref> இவ்வூர் [[பரமத்தி-வேலூர்|பரமத்தி வேலூரிலிருந்து]] ஜேடப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. பரமத்தி வேலூரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சேளூர் சாணார்பாளையம் [[திருப்பதி முனியப்பசுவாமி திருக்கோவில்]] அமைந்துள்ளது.<ref name="கோவில்">{{cite web | url=m.dinamalar.com/temple_detail.php?id=65392 | title=ப.வேலூர்: சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவிலில், விநோத அசைவ அன்னதான விழா நடந்தது. ப.வேலூர் ... | date=20 பெப்ரவரி 2017 | accessdate=20 ஏப்ரல் 2017}}</ref>
== பெயரியல் ==
இந்த ஊரில் சாணார் (நாடார்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.{{ஆதாரம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2995815" இருந்து மீள்விக்கப்பட்டது