புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
===ப===
* [[பெருந்திருமாவளவன், குராப்பள்ளித் துஞ்சியவன் | பெருந்திருமா வளவன், குராப்பள்ளித் துஞ்சியவன்]] - இவன் தரக் காலம் கடத்தினான். அப்போது புலவர் [[கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் | எறிச்சலூர் மாடலன் '''மதுரைக் குமரனார்''']] "என் பாடு அறிந்து ஒழுகும் பண்பாளனையே மதிப்பேன்" என்று கூறுகிறார் <ref> புறநானூறு 197 </ref>
* [[பேகன்]] - இவன் தன் மனைவியை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் வாழ்ந்துகொண்டிருந்தான். அவனிடம் பரிசில் பெறச் சென்ற புலவர் [[பெருங்குன்றூர் கிழார்]] பேகன் தன் மனைவியொடு வாழ்வதே தனக்குத் தரும் பரிசில் என்று கூறுகிறார். <ref> புறநானூறு 147 </ref> புலவர் அரிசில் கிழாரும் இதே செய்தியை இவனிடம் தெரிவிக்கிறார். <ref> புறநானூறு 146 </ref>
 
===ம ===