"தென் ஆற்காடு மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

668 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''தென் ஆற்காடு மாவட்டம்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய [[மாவட்டம்]] ஆகும்.   
 
[[முகலாயப் பேரரசு|முகலாய]] ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக [[ஆற்காடு]] (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று [[வேலூர்]] மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் [[ஆற்காடு நவாப்]]கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு மாவட்டம்]] என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. தென்னார்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் பரப்பு 10,770 சதுர கி.மீ. ஆகும். 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக [[கடலூர் மாவட்டம்]] , [[விழுப்புரம் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.<ref>{{cite web |url=httphttps://wwwta.dinamaniwikisource.com/weekly-supplements/siruvarmani/2017/marorg/11wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B09F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%818D_%E0%AE%B595%E0%AE%B0%E0%AF%8288_%E0%AE%B2A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B2BF%E0%AFAE%82B2%E0%AE%B095%E0%AF%8D-%E0%AE%AE95%E0%AE%BEB0%E0%AF%88_%E0%AE%B58A%E0%AE%9FB0%E0%AF%8D%E0%AE%9F95%E0%AE%AEB3%E0%AF%8D-2663670.html| title= தென்னாற்காடுகெடிலக் மாவட்டம்கரை வரலாறு}}நாகரிகம் </ref>| publisher=மெய்யப்பன்
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=286}}</ref> 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக [[கடலூர் மாவட்டம்]] , [[விழுப்புரம் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2663670.html|title= தென்னாற்காடு மாவட்டம் வரலாறு}} </ref>
{{Coord|11|30|N|79|25|E|region:IN_type:adm2nd|display=title}} இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக [[கடலூர்]] மாவட்டம் இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996302" இருந்து மீள்விக்கப்பட்டது