"பிரியசகி (1952 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

306 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(added reference; removed unreferenced tag)
| imdb_id =
}}
'''பிரியசகி''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1952|1952]] ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய, மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். [[:en:Aathmasakhi|ஆத்மசகி]] என்ற பெயரில் வெளியான மலையாளப்படம் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்தியம்,[[நம்பியார்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். வசனம், பாடல்களை கம்பதாசன் எழுதினார்.<ref>{{cite book|title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு|publisher=சிவகாமி பதிப்பகம்|[|authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன்|date=23 அக்டோபர் 2004|location=சென்னை|url=https://archive.is/20170527010331/http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails20.asp}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996305" இருந்து மீள்விக்கப்பட்டது