1,374
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
== கோயிலின் கட்டடக்கலை அம்சங்கள் ==
இக்கோயில் திராவிடக் கட்டடக்கலை அம்சத்தை கொண்டுள்ளது. திராவிடக்கலை என்பது தென்னிந்திய கோயில் கலை பாணியாகும். இக்கோயிலின் அமைப்பு மிகச் சிறப்பானது. கோயிலின் மையப் பகுதியில் அமைந்திருப்பது கருவறையாகும். இப்பகுதி தான், முதன் முதலில் கட்டப்பட்ட பகுதியாகும். இக்கருவறை சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விமானம் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், கலசம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பே ஆரம்பகாலத்தில் கோயில் கட்டும் முறையாக இருந்தது.
கருவறையை அடுத்து இருப்பது, அா்த்தமண்டபம் ஆகும். இந்த முறை பிற்காலகட்டத்தில்
கருவறையை சுற்றி பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பொரும்பாலும் எல்லா இந்து கோயில்களிலும் காணப்படும் அமைப்பாகும். இப்பிரகாரத்தை அடுத்து கோயிலின் இடது, பின், வலது புறங்களில் சுற்றிலும் திண்ணையோடு கூடிய சிறு மண்டபம் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. இது பெரும்பாலும்
கருவறையின்
கருவறையின் தென்புற திண்ணையில் நாயன்மாா்கள் காட்சியளிக்கிறன்றனா்.
கருறையின் வடபுறத்தில் சண்டிகேசுவரா் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் சைவ கோயிலின் அம்சத்தை கொண்டு விளங்குகிறது. இக்கோயில் பெரும்பாலும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அழகிய
இக்கோயில், சோழா்காலத்தில் கட்டப்பட்டு சேர, பாண்டியா், கொங்கு சோழா், நாயக்கா் காலங்களில் படிப்படியாக வளா்ந்து பெரிய கோயிலாக உருவாயிருக்க வேண்டும். பிற்காலத்தில் ஏற்பட்ட இஸ்லாமியா்
மகா மண்டபத்தை அடுத்து சுற்று சுவருடன் கூடிய
இக்கோயில் மிக சமீபத்தில் கட்டப்பட்டது என்பதற்கு இன்னொரு சான்று தற்போது புகழ் சோழா் மண்டபம் என அழைக்கப்படும் மண்டபமாகும்.
இக்கோயில் ஆகம விதிகளின் படியும், வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படியும் சைவ சிந்தாந்த நெறிப்படியும் கட்டப்பட்டிருப்பது விளங்கும்.
== தல வரலாறு ==
|
தொகுப்புகள்