மா. எ. வாட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"M. E. Watts" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
 
'''மாரிசு எமிக்டியசு வாட்சு''' ('''Maurice Emygdius Watts)''') (1878 சூன் 11 - 1933 பிப்ரவரி 22) இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும், அரசு ஊழியரும் மற்றும் நிர்வாகியுமாவாவார். இவர் 1925 முதல் 1929 வரை [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின்]] [[திவான் (பிரதம அமைச்சர்)|திவானாகதிவானாகப்]] பணியாற்றினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி ==
திருவிதாங்கூர் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரான ''பிராங்க் வாட்சு'' என்பவருக்கு 1878 சூன் 11 அன்று வாட்சு பிறந்தார். <ref name="ministerp30">{{Cite book|title=Ministers in Indian states, Volume 1|pages=30|author=R. Venkoba Rao|publisher=Wednesday Review Press|year=1928}}</ref> இவர் [[சென்னை|சென்னையில்]] தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர், சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1901 இல் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அரசுஅரசுச் சேவையில் நுழைந்தார். <ref name="lawtimesp180">{{Cite book|title=The Law times, Volume 175|pages=180|year=1933}}</ref>
 
== இறப்பு ==
வரி 8 ⟶ 9:
 
== குடும்பம் ==
வாட்சின் சகோதரி ''டோரதியா என்ரியத் வாட்சு'' திருவாங்கூர் அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு ஆசிரியராக இருந்தார். <ref name="thehindu_20030106">{{Cite news|title=Watt's the matter|author=Narayani Harigovindan}}</ref> 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] உள்ள [[கோத்தகிரி|கோத்தகிரியில்]] குடியேறினார். அங்கு அவர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களைக் கழித்தார்.
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:1933 இறப்புகள்]]
[[பகுப்பு:1878 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மா._எ._வாட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது