"அமராந்தேசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி (பராமரிப்பு using AWB)
 
 
==பொருளாதாரச் சிறப்பு==
[[முள்ளுக்கீரை,]] (Amaranthus spinosus), சீலோசியா அர்ஜண்டியா[[பண்ணைக்கீரை]] (Celosia argentea), அல்மானியா நோடிஃபுளோரா நாயுருவி (Allmania nodiflora) ஆகியவைகளைச் செடிகளாக எங்குப் பார்த்தாலும் வளர்கின்றன. டிலாந்தீரா ஃபைக்காய்டிஸ் (Telanthera ficoldes), சீலோசியா (Celosia spp) காம்ஃபீரினா (Gomphrena spp) ஆகியவற்றின் சில சிற்றினங்கள் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. தண்டுக்கீரை (Amaranthus tricolor) (A.paniculatus), [[பொன்னாங்காணி|பொன்னாங்கண்ணிக்கீரை]] (Alternanthera sessilis), (Alternanthera triandra) ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்ற கீரை வகைகளாகும். பால் சுரத்தலை அதிகரிக்க முள்ளுக்கீரையைப் பயறு வகைகளுடன் கொதிக்க வைத்து மாடுகளுக்குக் கொடுப்பார்கள். நாயுருவியின் சாறு சிறுநீர்ப்போக்கியாகப் (Diuretic) பயன்படுகிறது. மேலும் இது சிறுநீரக மகோதரத்தை (Renal Dropsy) குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இதன் மஞ்சரி அல்லது விதைகளை அரைத்துப் பற்றுப்போட்டு பூச்சிக்கடியினால் ஏற்படும் நச்சு விளைவைப் போக்க முடியும்.
 
==நூலோதி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996564" இருந்து மீள்விக்கப்பட்டது