வியட்நாமிய எண்குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
வரலாற்றியலாக [[வியட்நாமிய மொழி|வியட்நாமிய]] மொழியின் [[எண்குறி]]த் தொகுப்புகள் இருவகைப்படும்: இவற்றில் ஒருவகை தாயக வியட்நாமிய எண்குறி முறைமை யாகும்; மற்றொரு வகை சீன-வியட்நாமிய சொற்களால் ஆயதாகும். தற்கால வியட்நாமிய மொழியில் அன்றாடம் எண்ணுவதற்கும் கணிதப் பயனுக்கும் தாயக வியட்நாமியச் சொற்களே பயனில் உள்ளன. சீன-வியட்நாமிய சொற்கள், தற்கால ஆங்கில்லத்தில் கிரேக்க இலத்தீன் எண்குறிகள் பன்படுவதைப் போல, சில கோவைகளில் அல்லது சொற்றொடர்களில் மட்டுமே பயன்படுகின்றன. (எ.கா., ''bi-'' in ''bicycle'' போல). பதாயிரத்துக்கும் மேற்பட்ட எண்சார் அலகுகளில், தாயக வியட்நாம் வழக்கு இல்லாததால், சீன-வியட்நாமியச் சொற்கள் பயன்கொள்ளப்படுகின்றன.
 
==கருத்தினம்==
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாமிய_எண்குறிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது