பெரம்பலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
 
== அமைவிடம் ==
இம்மாவட்டம் வடக்கில் [[கடலூர் மாவட்டம்|கடலூர்]], [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]] மாவட்டமும், தெற்கில் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டமும், கிழக்கில் [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]] மாவட்டமும், மேற்கில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டமும் மற்றும் தென்மேற்கில்வட மேற்கில் [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டமும் தென் மேற்கில் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது. பெரம்பலூர் மாவட்டம் [[சென்னை]]க்கு தெற்கே 267 கி.மீ தொலைவில் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 10.54’ மற்றும் 11.30’ டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 78.54’ மற்றும் 79.30’ டிகிரி கிழக்கு அட்சரேகைக்கு இடையே 1757 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடலோரப் பகுதி இல்லாத நிலப்பகுதி மட்டுமே உள்ள மாவட்டம் ஆகும்.
 
== தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/பெரம்பலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது