கரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Helppublic (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2996426 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 69:
| footnotes =
}}
'''கரூர்''' ([[ஆங்கிலம்]]:karur) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ள]] உள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இது [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]] தலைநகராகவும், [[நகராட்சி]]யாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் நெசவு நகரம் என்றும் அழைப்பர்.
 
கரூரானது [[பெங்களூர்]] மற்றும் [[சேலம்]] ஆகிய நகரங்களை [[மதுரை]] உட்பட தென்மாவட்டங்களோடும், [[திருச்சி]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[நாகப்பட்டினம்]] ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] மற்றும் [[ஈரோடு]] உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது