"ருத்திரபிரயாகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
'''ருத்திரபிரயாகை''' ('''Rudraprayag''') இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்த்தில்]] உள்ள [[ருத்ரபிரயாக் மாவட்டம்|ருத்திரப்பிரயாகை மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இது [[பஞ்ச பிரயாகை]]களில் ஒன்றாகும். ருத்திரப்பிரயாகை நகரத்தில் [[அலக்நந்தா ஆறு]]ம், [[மந்தாகினி ஆறு]]ம் ஒன்று கூடுகிறது. இந்நகரத்திலிருந்து 86 கிமீ தொலைவில் [[கேதார்நாத்]] உள்ளது. இது [[இமயமலை]]யில் 895 மீட்டர் (2,936 அடி) உயரத்தில் உள்ளது.
 
[[File:AjitHota BirthPlaceOfGanges.jpg|thumb|right|ருத்திரபிரயாகையில் [[அலக்நந்தா ஆறு]]ம், [[மந்தாகினி ஆறு]]ம் கூடுமிடும்]].
 
==மக்கள் தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996768" இருந்து மீள்விக்கப்பட்டது