திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 25:
[[படிமம்:Thirukkadaiyur Gopuram Appar.JPG|thumb|right|[[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரை]] பல்லக்கில் சுமக்கும் அப்பர் ]]
 
'''அப்பர் திருநாவுக்கரசு நாயனார்''' கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[பக்தி இயக்கம்|பக்தி இயக்க]]த்தை வளர்த்த [[சிவனடியார்]]களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்திபக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.<ref name="tamilvuthiruna">{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202133.htm|title=Saivam - Tamil Virtual University|publisher=}}</ref>
 
இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால், இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/d041/d0411/html/d0411553.htm|title=TVU Courses|publisher=}}</ref>
 
==பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது