திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 57:
== அற்புதங்கள் ==
 
*சமணர்களாலே, 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும், வேகாது உயிர் பிழைத்தார்.
*சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும், சாகாது உயிர் பிழைத்தார்.
*சமணர்கள் விடுத்த கொலை [[யானை]] வலம் வந்து வணங்கிச் சென்றது.
*சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும், அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
*[[சிவபெருமான்|சிவபெருமானிடத்தே]] படிக்காசு பெற்றது.
*[[வேதாரண்யம்|வேதாரணியத்திலே]] திருக்கதவு திறக்கப் பாடியது.
*விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசைமூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்தது.<ref name=tamilvu/>
*[[காசி]]க்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி, திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேமகறியதுகரையேறியது.
 
==பதிகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது