புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
* [[கரும்பனூர் கிழான்]] - புலவர் [[புறத்திணை நன்னாகனார்]] போதும் போதும் என்றாலும், நெல், பொன், கள் ஆகியவற்றைப் போதும் போதும் என்றாலும் கொடுத்துக்கொண்டே இருந்தான் <ref>புறநானூறு 384</ref> '''அறத்துறை அம்பி''' என்று இவரால் போற்றப்படுகிறான் <ref>புறநானூறு 381</ref>
===கா===
* [[காரி]] - இவன் பாணர்க்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை வழங்கினான். பகைவரை வென்று அவன் பட்டத்து யானையின் நெற்றி ஓடையிலிருந்த பொன்னால் அந்தத் தாமரை செய்யப்பட்டது. இவ்வாறு புலவர் [[மாறோக்கத்து நப்பசலையார் | நப்பசலையார்]] குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 126</ref> அணிகலன்களைத் தேரில் ஏற்றி வழங்கினான் என்று கபிலர் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 123</ref> புலரவர்களின் தரம் பார்காமல் வழங்கினான் என்று இவர் மேலும் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 121</ref>
 
===கி===