திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திருஞானசம்பந்தர்.jpg" நீக்கம், அப்படிமத்தை Túrelio பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation: Not own work. https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html.
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 27:
 
== வரலாறு ==
கி.பி. ஏழாம் நூற்றாண்டில், [[சீர்காழி]] என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர்,; தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது [[உமாதேவியார்]], [[சிவபெருமான்|சிவபெருமானு]]டன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அது குறித்து [[கோயில்|கோயிலி]]லுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் [[தேவாரம்|தேவார]]த்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் .
 
ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.<ref>http://www.venkataramiah.org/tamil.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/திருஞானசம்பந்தமூர்த்தி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது