திருவாமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திருவாமூர்''' (Thiruvamoor) என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:40, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

திருவாமூர் (Thiruvamoor) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1]

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாமூர்&oldid=2996867" இலிருந்து மீள்விக்கப்பட்டது