"திருவாமூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

393 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இவ்வூரானது மாவட்டத் தலைநகரான [[கடலூர்|கடலூரில்]] இருந்து 34 கி.மீ தொலைவிலும், [[பண்ருட்டி (கடலூர்)|பண்ருட்டியில்]] இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.<ref>http://www.onefivenine.com/india/villages/Cuddalore/Panruti/Thiruvamoor</ref>
 
== ஊர் சிறப்பு ==
இந்த ஊர் [[நாயன்மார்]]களான [[திலகவதியார்|திலகவதியாரும்]], [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசரும்]] பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது.
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996871" இருந்து மீள்விக்கப்பட்டது