44,519
தொகுப்புகள்
(பாபா லக்க்ஷியின் பக்கம் தமிழ் ஆக்கம் செய்யப்பட்டு, மீண்டும் எழுதப்பட்டது) |
|||
== தமிழர் புலம் பெயர் தேசங்களில் இவரின் பங்களிப்பு ==
ஆரம்ப காலகட்டங்களில் இவரின் பெரும் பங்களிப்பானது, இலங்கை தமிழர்
அதனை தொடர்ந்து இலங்கையில், அரசியல் சூல்நிலை காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட பல தொண்டர் ஸ்தாபன்ங்களின் நிதி திரட்டும் நிகழ்வுகளை, நிழல்பட ஆவணப்படுத்துதலில் இவரது பெரும் பங்களிப்பு தொடர்ந்தது. மேலும் தொண்டர் சேவை அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும், தமிழர் கலை,கலாச்சார, பண்பாட்டு அமைப்புகளின் நிகழ்வுகளிலும் பெரும் பங்களிப்பை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றார். <ref>[https://www.youtube.com/watch?v=wb7lDrFqUB8&feature=youtu.be/ ''youtube, தமிழர் மரபுரிமை மாதத்தினை கொண்டாடுவதில் அதிக ஆர்வம் ஏன் | 1st Jan Nerukku Ner'']</ref>
|லண்டன்
|}
== விருதுகள் ==
தமிழர்கள் மத்தியில் இவரது சிறப்பு பங்காற்றுதல், இனங்கண்டுகொள்ளப்பட்டு, 2015 - 2016 இல் லண்டன் ஹாரோ மாநகர சபையில், நகர பிதாவாக பதவியில் இருந்த, [[லண்டன் பாபா" சுரேஸ் கிருஸ்ணா|"லண்டன் பாபா" சுரேஸ் கிருஸ்ணா]]<nowiki/>வினால், இவருக்கு " '''தன்னார்வ புகைப்பட சேவை சிறப்பை அங்கீகரித்தல்'''” என்ற சான்றிதழ், லண்டன் ஹாரோ மாநகர சபையில் வைத்து வழங்கப்பட்டது.
|