"பாபா லக்க்ஷி (ஞானசேகரம், ஜெயகுமாரன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
இதனை தொடர்ந்து, தொண்டர் சேவை அடிப்படையில் இயங்கிக் கொணடிருக்கும் நாடகத்துரையிலும், இலங்கை/இந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகள், கலைஞர்கள் கெளரவிப்பு நிகழ்வுகள் என்று கலைத்துரையிலும் இவரது பெரும் பஙகளிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தவிர, சமய அமைப்புகள், உலகலாவிய தமிழர் விளையாட்டு ஸ்தாபன்ங்கள், மற்றும் தமிழர் பொது நிகழ்வுகளிளும் தனது பங்களிப்பை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றார்.
 
ஒவ்வொரு நிகழ்வுகளும் இவரால், '''"Jaylux Digital"''' என்ற பெயரில் நிழல்ப்நிழற் படங்களாக எடுக்கப் பட்டு, அந்த நிழல்ப்நிழற் படங்கள் பின்னர் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் , நிகழ்வுகளின் கட்டுரைகள் போன்றவற்றிலும் , தொலைக்காட்ச்சிகள், செய்தித்தளங்கள் போன்ற ஊடகங்களிலும், மற்றும் சமூக வலைத்தளங்களிலும் அந்நிகழ்வுகள் நடந்தமைக்குச் சான்றாக ஆவணப்ப்டுத்தப்பட்டு வருகின்றது.  மற்றும் இவரால் எடுக்கப் பட்ட இந்த நிகழ்வுகளின் நிழல்ப் படங்கள், மின்னணு மென்பொருட்கள் மூலமாக, (இருவெட்டுகள், நினைவக குச்சிகள், வி பரிமாற்றம், மின்அஞ்சல்) சம்பந்தப் பட்டவர்களிடம், ஆவணமாக பாதுகாக்கப்படுகின்றன.  இவ்வாறு இவர் ஆவணப்ப்டுத்திய சில முக்கிய நிகழ்வுகளும் அதன் அமைப்புகளும் பின்வருமாறு:
{| class="wikitable sortable"
|+
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996912" இருந்து மீள்விக்கப்பட்டது