ஆவதெல்லாம் பெண்ணாலே (1965 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''''ஆவதெல்லாம் பெண்ணாலே'''''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''''ஆவதெல்லாம் பெண்ணாலே''''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965|1965]] ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite book|title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு|publisher=சிவகாமி பதிப்பகம்|[|author=[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]|date=23 அக்டோபர் 2004|location=சென்னை|url=http://archive.is/O7q6I}}</ref>
 
''தாம்பத்யம்'' என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு வெளியானது. ஈ. அப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் [[ஜி. வரலட்சுமி]], கும்மடி, ரேலங்கி மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தர் வசனம் எழுதியிருந்தார்.

== பாடல்கள் ==
புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்ற ஜீவன் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ''என் அன்பில் கலந்தாயோ'' என்ற பாடல் பிரபலமாக இருந்தது. சத்தியம், நித்தியகலா ஆகியோர் இப்பாடலைப் பாடியிருந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆவதெல்லாம்_பெண்ணாலே_(1965_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது