புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
* பண்ணன் '''பாண்டிய நாட்டுச் சிறுகுடி'''யில் வாழ்ந்தவன். '''[[தென்னவன் மறவன்]]''' எனப் போற்றப்படுபவன். புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் கிணைப்பறையை முழக்கிக்கொண்டு அவனிடம் சென்றார். வெள்ளிக் கோள் சூரியனுக்குத் தெற்கில் செல்வதால் மழைவளம் குன்றும் என்று முன்கூட்டியே அறிந்துகொண்டு, அந்தக் காலத்திலும் உதவும் வகையில் கொடை நல்கினான். <ref>புறநானூறு 388</ref>
=== பா ===
* [[பாரி]] - பாணர்க்குத் தேறல் ஊற்றித் தருவான் <ref>புறநானூறு 115 </ref> கபிலர் சொல்கிறார். கிணை முழக்கும் பாடினிக்கு நாட்டையும் தருவான். <ref>புறநானூறு 111 </ref> தன் நாட்டு 300 ஊர்களையும் இரவலர்களுக்கு அவன் கொடுத்துவிட்டான் <ref>புறநானூறு 110 </ref> என்கிறார் ஔவையார்.
 
===பி===