சூலை 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
*[[1938]] – [[ஹோவார்ட் ஹியூஸ்|ஓவார்டு இயூசு]] 91-மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[போலந்து|போலந்தின்]] ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான [[யூதர்]]கள் [[நாட்சி ஜெர்மனி]]யரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1942]] – [[நெதர்லாந்து]]ம் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] [[பண்ணுறவாண்மை|தூதரக உறவிஅஉறவை]] ஏற்படுத்திக் கொண்டன.
*[[1943]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு]] சிசிலியில் ஆரம்பமானது.<ref>{{cite book|url=https://books.google.it/books?id=i_3vsRs4G64C&pg=PA71&lpg=PA71&dq=joss+force&source=bl&ots=DiLqJpkbW5&sig=188YKJVR7Z-qFkV5lO4UX-TfXzI&hl=it&sa=X&ved=0ahUKEwianNHgttzUAhVHchQKHWW1DDQQ6AEIRjAI#v=onepage&q=joss%20force&f=false|author=Samuel Eliot Morison|title=Sicily-Salerno-Anzio|publisher=University of Illinois press|year=2002}}
*[[1947]] &ndash; [[முகம்மது அலி ஜின்னா]] பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் [[கிளமெண்ட் அட்லீ]]யினால் பரிந்துரைக்கப்பட்டார்.
வரிசை 34:
*[[1978]] &ndash; [[மூரித்தானியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அரசுத்தலைவர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.
*[[1985]] &ndash; [[கிரீன்பீஸ்]] கப்பல் ''ரெயின்போ வாரியர்'' [[ஓக்லாந்து]] துறைமுகத்தில் பிரெஞ்சு முகவர்களினால் குண்டு வைத்துத் மூழ்கடிக்கப்பட்டது.
*[[1985]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[உசுபெக்கிசுத்தான்|உசுபெக்கித்தானில்]] ஏரோபுலொட்ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 200 பேரும் உயிரிழந்தனர்.
*[[1991]] &ndash; [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்]] முடிவுக்கு வந்ததை அடுத்து [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]] [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]]யில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
*[[1991]] &ndash; [[போரிஸ் யெல்ட்சின்]] [[உருசியா]]வின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது