தௌலி கங்கை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|கார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:03, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

தௌலி ககை ஆறு, விஷ்ணுபிரயாகை எனுமிடத்தில் அலக்நந்தா ஆறுடன் கலக்கும் காட்சி]]

கார்வால் இமயமலையில்

தௌலி கங்கை ஆறு (Dhauliganga) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் |கார்வால் கோட்டத்தில் உள்ள இமயமலையில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், ககை ஆற்றின் 6 துணை ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். 94 கிமீ நிளத்திற்கு பாய்கிறது. ஜோஷி மடம்|ஜோஷி மடத்தித்த்திலிருந்து]] 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, ரிஷி கங்கை ஆறு, தௌலி கங்கை ஆற்றுடன் கலக்கிறது. ஜோஷி மடத்தின் அருகே உளள் விஷ்ணுபிரயாகையில் தௌலி கங்கை ஆறு, அலக்நந்தா ஆறுடன் கலக்கிறது. தௌலி ககை ஆற்றின் கரையில் தபோவனம்]] எனும் சிற்றூர் உள்ளது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலி_கங்கை_ஆறு&oldid=2997037" இலிருந்து மீள்விக்கப்பட்டது