"தௌலி கங்கை ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
("File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|கார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|[[கார்வால் கோட்டம்|கார்வால் இமயமலையில்]] தௌலி ககைகங்கை ஆறு, [[விஷ்ணுபிரயாகை]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கும் காட்சி]]
 
'''தௌலி கங்கை ஆறு''' ('''Dhauliganga''') இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்||கார்வால் கோட்டத்தில்]] உள்ள [[இமயமலை]]யில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், [[கங்கை ஆறு|ககை ஆற்றின்]] 6 [[துணை ஆறுக]]ளில் இதுவும் ஒன்றாகும். 94 கிமீ நிளத்திற்கு பாய்கிறது. ஜோஷி மடம்|ஜோஷி மடத்தித்த்திலிருந்து]] 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, [[ரிஷி கங்கை ஆறு]], தௌலி கங்கை ஆற்றுடன் கலக்கிறது. ஜோஷி மடத்தின் அருகே உளள் [[விஷ்ணுபிரயாகை]]யில் தௌலி கங்கை ஆறு, [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கிறது. தௌலி ககை ஆற்றின் கரையில் தபோவனம்]] எனும் சிற்றூர் உள்ளது.<ref>[https://www.euttaranchal.com/uttarakhand/dhauliganga-river-garhwal Dauli Ganga River - Garwal}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997038" இருந்து மீள்விக்கப்பட்டது