தௌலி கங்கை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Dhauliganga Groundlevel View.jpg|right|thumb|[[கார்வால் கோட்டம்|கார்வால் இமயமலையில்]] தௌலி கங்கை ஆறு, [[விஷ்ணுபிரயாகை]] எனுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கும் காட்சி]]
 
'''தௌலி கங்கை ஆறு''' ('''Dhauliganga''') இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்||கார்வால் கோட்டத்தில்]] உள்ள [[இமயமலை]]யில் 5,075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், [[கங்கை ஆறு|ககைகங்கை ஆற்றின்]] 6 [[துணை ஆறுகஆறு]]ளில்களில் இதுவும் ஒன்றாகும். 94 கிமீ நிளத்திற்கு பாய்கிறது. [[ஜோஷி மடம்|ஜோஷி மடத்திலிருந்து]] 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக்கே, [[ரிஷி கங்கை ஆறு]], தௌலி கங்கை ஆற்றுடன் கலக்கிறது. ஜோஷி மடத்தின் அருகே உளள் [[விஷ்ணுபிரயாகை]]யில் தௌலி கங்கை ஆறு, [[அலக்நந்தா ஆறு]]டன் கலக்கிறது. தௌலி ககைகங்கை ஆற்றின் கரையில் [[தபோவனம்]] எனும் சிற்றூர் உள்ளது.<ref>[https://www.euttaranchal.com/uttarakhand/dhauliganga-river-garhwal Dauli Ganga River - Garwal}</ref>
 
== இதனையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/தௌலி_கங்கை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது