"விஷ்ணுபிரயாகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

345 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("File:Dhauliganga at Vishnuprayag.jpg|thumb|right|Confluence of t..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[File:Vishnuprayag.jpg|The Dhauli Ganga at Vishnuprayag|thumb|right]]
 
'''விஷ்ணுபிரயாகை''' ('''Vishnuprayag''') இது [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்டத்தில்]] உள்ள [[பஞ்ச பிரயாகை]]களில் ஒன்றாகும். இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] அமைந்த விஷ்ணுபிரயாகையில் [[அலெக்நந்தாஅலக்நந்தா ஆறு]] மற்றும் [[தௌலி கங்கை ஆறு]]ம் [[ஆற்றுச்சந்தி|ஒன்று கூடுகிறது]].<ref>[http://www.uttarakhand.ws/v/destinations/panch-prayag/vishnuprayag-sangam.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20100616182415/http://www.uttarakhand.ws/v/destinations/panch-prayag/vishnuprayag-sangam.html |date=16 June 2010 }} Vishnuprayag is the confluence of river Alaknanda and Dhauliganga-Source-Uttarakhand.ws</ref>.<ref>[http://expertbulletin.com/vishnuprayag/] Vishnuprayag Travel Guide</ref>
 
சமோலி மாவட்டத்தில் விஷ்ணுபிரயாகை {{coord|30|34|N|79|34|E|display=inline,title}} பாகையில் உள்ளது.<ref>[http://www.maplandia.com/india/uttar-pradesh/chamoli/vishnuprayag/] Vishnuprayag Location Map-Source-Maplandia.com</ref>இது [[இமயமலை]]யில் 1,372 மீட்டர் உயரத்தில் உள்ளது.
 
===அருகமைந்த கோயில்கோயில்கள்===
* [[அனுமான்சட்டி]]
* [[அனுமார்|அனுமாருக்கு]] அர்ப்பணிக்கப்பட்ட கோயில் [[அனுமான்சட்டி]]யில் உள்ளது. இது விஷ்ணுபிரயாகையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
* [[ஜோஷி மடம்]]
* [[பத்ரிநாத் கோயில்]]
{{reflist}}
 
 
{{Chamoli district}}
{{உத்தராகண்டு}}
[[பகுப்பு:உத்தராகண்டத்தின் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997051" இருந்து மீள்விக்கப்பட்டது