பஞ்ச பிரயாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{multiple image
| perrow = 1/2/2
| caption_align = center
| footer_align = center
| header = {{resize|130%|[[பஞ்ச பிரயாகை]]}}
| image1 = Devprayag - Confluence of Bhagirathi and Alaknanda.JPG
| width1 = 250
| caption1 = [[தேவபிரயாகை]]
| image2 = Confluence of Alaknanda and Mandakini at Rudraprayag.JPG
| width2 = 125
| caption2 = [[ருத்திரப்பிரயாகை]]
| image3 = Karnprayag.jpg
| width3 = 125
| caption3 = [[கர்ணபிரயாகை]]
| image4 = NandprayagConfluence.JPG
| width4 = 125
| caption4 = [[நந்தபிரயாகை]]
| image5 = Dhauliganga at Vishnuprayag.jpg
| width5 = 125
| caption5 = [[விஷ்ணுபிரயாகை]]
| footer = {{navbar|Panch Prayag|mini=1}}
}}<noinclude>
[[பகுப்பு:உத்தராகண்டம் வார்ப்புருக்கள்]]
[[பகுப்பு:இந்து சமய வார்ப்புருக்கள்]]
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
</noinclude>
 
'''பஞ்ச பிரயாகை''' ('''Panch Prayag''') பஞ்ச எனற வட மொழிச் சொல்லிற்கு ஐந்து என்றும், பிரயாகை என்பதற்கு [[ஆற்றுச்சந்தி]] எனப்பொருளாகும்.இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்டத்தில்]] [[சமோலி மாவட்டம்]] மற்றும் [[டெக்ரி கார்வால் மாவட்டம்|டெக்கிரி மாவட்டங்களில்]] பாயும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] [[துணை ஆறு]]களான [[பாகீரதி ஆறு]], [[அலக்நந்தா ஆறு]], [[மந்தாகினி ஆறு]], பிந்தர் ஆறு மற்றும் [[தௌலி கங்கை ஆறு]]கள் [[தேவபிரயாகை]], [[ருத்திரப்பிரயாகை]], [[கர்ணபிரயாகை]], [[விஷ்ணுபிரயாகை]] மற்றும் [[நந்தபிரயாகை]] ஆகிய இடங்களில் [[ஆற்றுச்சந்தி|சங்கமம்]] ஆகிறது. ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் குளிப்பது புனித நீராடுவது என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.<ref>{{Cite book |last=Badam |first=Gyani Lal |title= River valley cultures of India |work=Panch Prayag |page=20 |accessdate=3 August 2009 |url=https://books.google.com/books?id=x3R-AAAAMAAJ&q=Panch+Prayag&dq=Panch+Prayag&lr=|publisher= Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya |year=2008 |isbn=9788173053009 <!--|ISBN=81-7305-300-6 -->}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பஞ்ச_பிரயாகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது