நீலாயதாட்சி உடனுறை குணபரேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நீலாயதாட்சி உடனுறை குண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
== வரலாறு ==
பல்லவன் [[மகேந்திரவர்மன்]] [[சமணம்|சமண]] சமயத்தவனாக இருந்தான். [[அப்பர் அடிகள்|அப்பர் அடிகளால்]] [[சைவ சமயம்|சைவ சமயத்துக்கு]] மாற்றபட்டான். அதன்பிறகு பாடலிபுத்திரத்திலிருந்த சமண கோயிலை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் இந்தக் கோயிலைக் கட்டினான் எனப் [[பெரிய புராணம்]] கூறுகிறது.<ref name=குணபரேச்சரம்>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title= கெடிலக் கரை நாகரிகம் | publisher=மெய்யப்பன்
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=355}}</ref>
 
== கோயில் அமைப்பு ==
குணபரேச்சரம் கோயில் மிகச் சிறியதாக உள்ளது. கோயிலானது கிழக்கு நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்தால் மண்டபப் பகுதிகளில் பிள்ளையார், திருமால், நந்தி, சூரியன் முதலியோரின் திருவுருவங்கள் உள்ளன. கருவறையிலிருக்கும் இலிங்கம், வீரட்டானேசுரர் கோயிலில் உள்ள இலிங்கம் போலவே பதினாறு பட்டைகள் கொண்டதாய்க் உள்ளது.<ref name=குணபரேச்சரம்/>
 
== குறிப்புகள் ==