நரலோக வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
சிறந்த முறையில் ஒரு லட்சம் பாக்கு மரங்கள் கொண்ட நந்தவனம் ஒன்றை அமைத்தார். தில்லைக்கும் கடலுக்கும் நடுவில் பெரிய அகன்றசாலையை அமைத்தார், கடற்கரையில் மாசி மகத்தின்போது நடராசப் பெருமான் தங்குவதற்காக மண்டபம் ஒன்று அமைத்தார். கோவிலில் தினந்தோறும் விளக்கு எரியச் செய்தார். கூத்தப்பிரான் கோவில் அருகில் தூயநன்னீர்க்குளம் ஒன்றை அமைத்தார். கரையில் பெரிய ஆலமரம் ஒன்றை வளர்த்தார். கோவிலைச்சுற்றிப் பெரிய மதிலை நரலோக வீரன்’ என்ற தன் பெயரால் எழுப்பினார். கோவில் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் அமைத்தார். கோவிலின் தென்வாயிலின் இரு புறங்களிலும் மங்கல விளக்குகள் எரியச் செய்தார். திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஒதுவதற்கென்று மண்டபம் ஒன்றை அமைத்தார். மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுதுவித்தார்.<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.pdf/96 பெரிய புராண ஆராய்ச்சி, பக்கம், டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம், 99-100]</ref> இன்னும் பல திருப்பணிகளை செய்தார்.
 
நரலோக வீரனால் [[திருவதிகை]]யில் [[புத்தர்|புத்தருக்கு]] கோயில் கட்டப்படதாக கல்வெடுகள் வழியாக அறியவருகிறது.<ref name=குணபரேச்சரம்>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title= கெடிலக் கரை நாகரிகம் | publisher=மெய்யப்பன்
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=327}}</ref>
== கல்வெட்டுகள் ==
[[முதலாம் குலோத்துங்க சோழன்]] (1070 - 1120) மற்றும் அவரது வாரிசான [[விக்கிரம சோழன்|விக்ரம சோழன்]] (1118 - 1135) ஆகியோரின் பல கல்வெட்டுகளில் நரலோக வீரனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நரலோக_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது