"நீலாயதாட்சி உடனுறை குணபரேஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வரலாறு ==
பல்லவன் [[மகேந்திரவர்மன்]] [[சமணம்|சமண]] சமயத்தவனாக இருந்தான். [[அப்பர் அடிகள்|அப்பர் அடிகளால்]] [[சைவ சமயம்|சைவ சமயத்துக்கு]] மாற்றபட்டான். அதன்பிறகு பாடலிபுத்திரத்திலிருந்த சமண கோயிலை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் இந்தக் கோயிலைக் கட்டினான் எனப் [[பெரிய புராணம்]] கூறுகிறது.<ref name=குணபரேச்சரம்>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title= கெடிலக் கரை நாகரிகம் | publisher=மெய்யப்பன்
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=355325}}</ref>
 
== கோயில் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997265" இருந்து மீள்விக்கப்பட்டது