வேகாக்கொல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 7:
== ஊர் குறித்த தொன்மம் ==
 
[[சிவபெருமான்]] முப்புர அரக்கர்களைப் புன்னகையால் எரித்த [[திருவதிகை]]ப் பகுதியில் உள்ள மண் எரியுண்டு வெந்த மண்ணாம்; அதனால் அம் மண் சிவப்பான செம்மண்ணாக இருக்கிறது. திருவதிகைப் பகுதிதான் எரியுண்டு வெந்ததே தவிர, வேகாக் கொல்லைப் பகுதி எரியுண்ணவோ - வேகவோ இல்லையாதலின் இங்குள்ள மண் வெள்ளை மண்ணாயிருக்கிறது. இந்த கதைக்கு ஏற்ப இந்த ஊரில் மண்ணெடுத்துச் செங்கல் சூளைபோட்டால் பாதிக் கல்லே வேகும் - பாதி வேகாது. இந்த இயற்கை அமைப்பு, சிவன் முப்புரம் எரித்த புராணக் கதையோடு முடிச்சு போடப்பட்டுள்ளது. சூளைக்கு வேகாத மண் உள்ள பகுதி வேகாக்கொல்லை என்று ஆனது.<ref name=வேகாக் கொல்லை/>
 
இங்கே ஒரு சிவன்கோயில் உள்ளது. திருவதிகையில் முப்புர அரக்கர்களை எரித்த இறைவன் இங்கே வந்து களைப்பாறினாராம். களைப்பாறிய இடம் ‘களைப்பாறிய குழி’ என அழைக்கப்பட்டது. இது களப்பாக் குழி என இப்போது கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியுள்ள சிவன் பெயர் களப்பானிசன், இப்பெயர், களைப்பாறிய ஈசன் என்னும் பெயரின் மரூஉ எனச் சொல்லப்படுகிறது.<ref name=வேகாக் கொல்லை>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title= கெடிலக் கரை நாகரிகம் | publisher=மெய்யப்பன்
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=331}}</ref>
== அருகே உள்ள கிராமங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/வேகாக்கொல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது