மகா பாரதம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = மகா பாரதம் | i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:53, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

மகா பாரதம் (வீர பீமசேனனின் சரிதம்) 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.

மகா பாரதம்
இயக்கம்சந்திரகாந்த்
திரைக்கதைதேவநாராயணன்
இசைஜி. தேவராஜன்
கலையகம்ஹரி கிருஷ்ணா மூவீஸ்
வெளியீடுசூலை 2, 1965 (1965-07-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. தேவராஜன். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_பாரதம்_(திரைப்படம்)&oldid=2997318" இலிருந்து மீள்விக்கப்பட்டது