"மகா பாரதம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

834 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox film | name = மகா பாரதம் | i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
| language = தமிழ்
}}
'''''மகா பாரதம்''''' (வீர பீமசேனனின் சரிதம்) [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965|1965]] ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite book|title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு|publisher=சிவகாமி பதிப்பகம்|[|author=[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]|date=23 அக்டோபர் 2004|location=சென்னை|url=http://archive.is/O7q6I}}</ref> 1964 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வீர் பீம்சிங் என்ற படத்தின் தமிழாக்கமே இப்படமாகும். சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.
 
== நடிகர்கள் ==
இப்பட்டியல் IMDB இணையதளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.imdb.com/title/tt0158324/fullcredits/|title=Veer Bhimsen (1964) Full Cast & Crew|accessdate=10 July 2020}}</ref>
*தாராசிங்
*மும்தாஸ்
*சுமித்திரா தேவி
*அனித்தா குஹா
*மஹிபால்
*ஷாஹூ மோடக்
*ரந்தவா
*ரத்னமாலா
*திவாரி
*பி. எம். வியாஸ்
 
== பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997378" இருந்து மீள்விக்கப்பட்டது