ரத்தன் டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2755917 92.238.74.254 (talk) உடையது. (மின்)
Cornell University College of Architecture, Art, and Planning
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
 
=== ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கை ===
ரத்தன் டாடா, 1962 ஆம் ஆண்டில் [[கார்நெல் பல்கலைக்கழகம்|கார்நெல்கோர்னேல் பல்கலைக்கழகத்தில்]] [[கட்டமைப்புப் பொறியியல்|கட்டமைப்புப் பொறியியலில்]] பிஎஸ்சி இளங்கலை [[பொறியியல்]] பட்டம் பெற்றார். பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார்<ref>{{cite web|url=http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aQkYaQuODjtU&refer=home|title=India's Tata Takes Leap With $7.6 Billion Corus Bid (Update1) |last=Sharma|first=Subramaniam |date=2006-10-18|publisher=[[Bloomberg L.P.|Bloomberg]]|accessdate=2009-09-12}}</ref>. [[ஜே. ஆர். டி. டாடா]] வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் [[டாடா ஸ்டீல்]] நிறுவனத்தில் பணியாற்ற [[ஜாம்ஷெட்பூர்|ஜாம்ஷெட்பூருக்கு]] சென்றார். அவர் பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக்<ref>[http://timesofindia.indiatimes.com/India/Man_of_the_year_Its_Ratan_Tata/articleshow/2661653.cms டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை: வருடத்தின் தலைசிறந்த மனிதர்?][http://timesofindia.indiatimes.com/India/Man_of_the_year_Its_Ratan_Tata/articleshow/2661653.cms ரத்தன் டாடா]</ref> கையாளும் பணிகளைச் செய்தார். கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாடா, சமூகக் கவர்ச்சி இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, [[மும்பை]] யின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த, நாய்கள் நிரம்பி வழியும் விடலைக் குடியிருப்பில் (bachelor flat) வாழ்ந்த அவர், வியக்கத்தக்க பெருந்தகையாக விளங்குகிறார்.<ref>{{cite web|title = Faces of Enterprise: Ratan Tata|url=http://www.rediff.com/money/2008/jan/02tata.htm}}</ref><ref>{{cite web|title =profile Tata|url=http://people.forbes.com/profile/ratan-n-tata/2766}}</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ரத்தன்_டாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது