செட்டிநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
== செட்டிநாட்டின் எல்லைகள் ==
செட்டி நாட்டிற்கு கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், மேற்கே [[சிவகங்கை]], [[திருப்பத்தூர் (சிவகங்கை)|திருப்பத்தூர்]] ஆகியனவும் தெற்கே [[தேவகோட்டை]]யும், வடக்கே [[புதுக்கோட்டை]]யும் எல்லைகளாக அமைந்து உள்ளன.
 
[[பாடுவார் முத்தப்பர்]] செட்டிநாட்டு எல்லைகளை பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.
 
''"வெள்ளாறது வடக்கு மேற்குப்பிரான் மலையாந்''
 
''தெள்ளார் புனல் வைகை தெற்காகும் - ஒள்ளிய நீர்''
 
''எட்டிக் கடற்கிழக்கா மிஃதன்றோ நாட்டரண்சேர்''
 
''செட்டிநாட் டெல்லையென செப்பு".''
 
== செட்டிநாட்டு ஊர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செட்டிநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது