"திருச்சிராப்பள்ளி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== வரலாறு ==
[[Image:மலைக்கோட்டை.jpg|thumb|left|200px|மன்னர் ஆட்சிக்காலத்தின் போது]]தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], [[முத்தரையர்]], [[பாண்டியர்]], [[விஜயநகரப்விஜய நகர பேரரசு|விஜய நகரப் பேரரசாலும்]], [[பாளையக்காரன்|பாளையக்காரர்களாலும்]] திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. [[ஆங்கிலேயர்]]களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின.1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
 
== எல்லைகள் ==
வடக்கில் [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] மாவட்டமும், கிழக்கில் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டமும், தெற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டமும், மேற்கில் [[கரூர் மாவட்டம்|கரூர்]] மாவட்டமும் மற்றும் வட கிழக்கில் [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]] மாவட்டமும், வட மேற்கில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டமும், தென் கிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டமும், தென் மேற்க்கில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
 
== மாவட்ட நிர்வாகம் ==
கோரையாறு கருப்பூா் ரெட்டியார்பட்டி மலைப்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. புத்தாநத்தம், [[விராலிமலை]], மலைக்குடிப்பட்டி, தென்னலூா், இலுப்பூா் மற்றும் [[துவரங்குறிச்சி]] வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் கோரையாற்றில் பாய்கிறது. கோரையாறு சுமார் 632 ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியில் அதிக அளவிலான ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ளன.
 
=== அரியாறு ===
அரியாறு மணப்பாறை பகுதி பள்ளிவெளிமுக்கு பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கடவூா் மற்றும் செம்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வைரம்பட்டி, குளத்தூா், மணப்பாறை வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் அரியாற்றில் பாய்கிறது. அரியாறு சுமார் 832[[ச.கி.மீ.]] வடிநில பகுதிகளைக் கொண்டவை ஆகும்.
 
3,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997449" இருந்து மீள்விக்கப்பட்டது