தெக்ரி கர்வால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 618,931 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 297,986 மற்றும் பெண்கள் 320,945 ஆக உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1077 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 170 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 76.36 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.76 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.28 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 84,657 ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/district/577-tehri-garhwal.html</ref>
 
==ஆன்மிகத் தலங்கள்==
* [[தேவபிரயாகை]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தெக்ரி_கர்வால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது