சட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழர் சட்டங்கள்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{தமிழ்}}
சட்டத்துறைத் தமிழ் கலைச்சொற்களை, அத் துறையில் தமிழின் பயன்பாட்டை, பயன்பாட்டு முறைமைகளை '''சட்டத் தமிழ்''' எனலாம். [[மணவை முஸ்தபா]] போன்ற தமிழ் அறிஞர்கள் சட்ட நடைமுறைகளில் அனைத்து மட்டங்களிலும் சட்டத்தமிழை ஏதுவாக்க முயற்சி செய்கின்றார்கள். ஒரு மக்கள் குழுகுழுவுக்கு அது ஒழுங்க வேண்டிய சட்டங்கள் அதற்கு புரியக்கூடிய மொழியில் இருப்பது அவசியமானது.
 
"நீதியை நாடிச் சொல்லும் போது, வழக்கினைப் பதிவு செய்வதும், வழக்குரைஞர்கள் வாதிடுவதும், நீதிமன்ற நடுவர் தமது தீர்ப்பை வழக்குதல் மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும் அதுவே மக்களாட்சி நடைபெறுவற்குச் சான்றாக அமையும்." என்கிறார் மு. முத்துவேலு.
"https://ta.wikipedia.org/wiki/சட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது