புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
* [[சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் | பெருஞ்சாத்தன் (பிடவூர் கிழான் மகன்)]] - இவன் "அறப்பெயர்ச் சாத்தன்" என்று போற்றப்படுகிறான். இவனது பிடவூர் உறையூருக்குக் கிழக்கில் இருந்தது. இவனைப் பாடிச் சென்ற புலவர் [[நக்கீரர், சங்கப்புலவர் | மதுரை நக்கீரர்]]. "என்னைப் பேணுவது போல இந்தப் புலவரையும் பேணுக" என்று தன் மனைவிக்குக் கூறிப் பேணினான். <ref>புறநானூறு 395</ref>
===பெ===
* பெருஞ்சேரல் இரும்பொறை - அரசு முரசுக் கட்டிலின் பெருமை அறியாமல் அதில் ஏறி உறங்கிய புலவர் மோசி கீரனார்க்கு இவன் கவரி வீசினான். <ref>புறநானூறு 50</ref>
* [[பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்ட சோழன் | பெருநற் கிள்ளி]] - இராச சூயம் வேட்டவன் - புலவர் [[உலோச்சனார் |உலோச்சனாருக்கு]] நள்ளிரவில் கொடை வழங்கினான் <ref>புறநானூறு 377</ref>
 
===பே===
* [[பேகன்]] - இவன் மயில் குளிரால் நடுங்குகிறது என்று தன் போர்வையை அதற்குப் போர்த்திவிட்டான், என்று [[பரணர்]] தெரிவிக்கிறார். <ref>புறநானூறு 141, 145</ref> இதனை வறள் நிலத்தில் பெய்யாமல் களர் நிலத்தில் பெய்யும் மழை போன்ற '''கொடைமடம்''' என்று இவர் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 142</ref>