புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
===கு===
* குட்டுவன் - பொலந்தார்க் குட்டுவன் எனப் போற்றப்படும் முசிறி அரசன். கடல் செல்வமும், மலைச் செல்வமும் வழங்கினான். <ref>புறநானூறு 343</ref>
* குட்டுவன் கோதை - இவன் வானம் போல் வரையாது வழங்குவான். <ref>புறநானூறு 54</ref>
* [[குமணன்]] - இவன் புலவர் [[பெருந்தலைச்சாத்தனார்]] வறுமையைப் போக்கத் தன் தலையை வெட்டிப் கொண்டுபோய்த் தம்பி கையில் கொடுத்து அதற்கான பரிசினைப் பெற்று வறுமையைப் போக்கிக்கொள்ளுமாறு தன் வாளைப் புலவர் கையில் கொடுத்தான். <ref>புறநானூறு 165</ref>
|