புரட்சி வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = புரட்சி வீர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:01, 11 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

புரட்சி வீரன் 1952 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்துக்கு வீர பாஸ்கர் என்ற மாற்றுப் பெயரும் கொடுக்கப்பட்டிருந்தது.[2] 1951 ஆம் ஆண்டு வெளியான பாதல் (Badal) என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

புரட்சி வீரன்
இயக்கம்அமியா சக்கரவர்த்தி
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
இசைசங்கர்-ஜெய்கிஷன்[1]
நடிப்புமதுபாலா
பிரேம்நாத்
பூர்ணிமா
ஹீராலால்
ரந்திர்
எஸ். நசீர்
ஆகா
வெளியீடுமார்ச்சு 21, 1952 (1952-03-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சி_வீரன்&oldid=2997730" இலிருந்து மீள்விக்கப்பட்டது