கம்புள் கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎கம்புள் கோழி: இயற்பெயரே முதலில் இருக்கவேண்டும்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 18:
|range_map_caption = தோராயமாக இப்பறவைகள் வாழும் பகுதிகள்.
}}
'''வெள்ளை நெஞ்சுகம்புள் நீர்க்கோழிகோழி''', '''கம்புள் கோழிசம்புக்கோழி''' அல்லது '''சம்புக்கோழிவெள்ளை நெஞ்சு நீர்க்கோழி''' (''white-breasted waterhen'', ''Amaurornis phoenicurus'') என்பது [[கானாங்கோழி|நீர்க்கோழி]] இனப்பறவை ஆகும். இப்பறவை [[இந்தியா|இந்தியத்]] துணைக்கண்டத்திலும், [[தெற்காசியா]] முழுக்கப் பரவலாகவும் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் முகமும், நெஞ்சும் வெண்மையாக இருக்கும். இப்பறவைகள் சதுப்பு நிலங்களில் கோரைகளை ஒட்டி குளம், குட்டைகளில் காணப்படும்.
 
== வாழ்விடம் ==
"https://ta.wikipedia.org/wiki/கம்புள்_கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது