அரிமளம் சு. பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:அரிமளம்_சு._பத்மநாபன்.jpg|thumb|அரிமளம் சு. பத்மநாபன்]]
'''முனைவர் அரிமளம் சு. பத்மநாபன்''' (''Arimalam S. Padmanabhan'', பிறப்பு: சூன் 14, 1951) இசையியல் அறிஞரும் இசைக்கலைஞரும் நாடகத் தமிழ் ஆராய்ச்சியாளரும் ஆவார். இசையமைப்பாளர், தேசிய சேர்ந்திசைப் பயிற்றுநர், கல்வியாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலதுறைகளிலும் இயங்கி வருபவர். வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து இசைக் கலையை வளர்த்து வருபவர் ஆவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமளத்தில் 1951 ஜூன் 14-ஆம் நாள் பிறந்தவர். இவர் மரபுவழி இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையார் (இசையுலகில் புகழ்பெற்ற ,அரிமளம் சகோதரர்கள்’ என்னும் இருவரில் மூத்தவரான) இசைக்கலைஞர் அரிமளம் பி.எஸ்.வி. சுப்பிரமணியம் ஆவார். தாயார் திருமதி மங்களம் அம்மையார். தன் தந்தையையே குருவாகக் கொண்டு இசைக்கலை பயின்று தேர்ந்த இவர், தம் இளவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கியவர். இவர் 43 ஆண்டுகளாகப் புதுச்சேரியில் வசித்து வருகிறார். இசைத்தமிழ் சார்ந்தும் முத்தமிழ் ஆய்வுப் பணிகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
 
== கல்வியும் பயிற்சியும் ==
வரிசை 52:
பின்னர், தமிழின் தொன்மை - ஒரு பன்முக ஆய்வுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்து போன தமிழ்ச் செய்யுளை ஓசை நயத்துடன் படிக்கக் கூடிய (ஓதுதல்) மரபினை மீட்டுருவாக்கம் செய்யும் பணியினைத் தகுதி வாய்ந்த வல்லுநர் குழுவுடன் மேற்கொண்டார்.
 
அதன் விளைவாக கீழ்க் காணும் குறுவட்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வெளியாயின.<ref>{{Cite web|url=https://groups.google.com/forum/#!msg/mintamil/wXuqqtTTbvo/RLX8i1GJbcMJ|title=Google Groups|website=groups.google.com|access-date=2020-07-11}}</ref>
 
# பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தல், பாடுதல்
வரிசை 58:
# பத்துப்பாட்டு முற்றோதல்
 
== ,இசைப்பணிகள் ==
இசையமைப்பாளராக 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியும் கற்பித்தும் வந்துள்ளார். சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், கம்பராமாயணம், நாலாயிரத் திவ்விய ப்ரபந்தம், திருவருட்பா பாடல்களை இசையமைத்துத் தம் இசை அரங்கு நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். பரிபாடல் முதல் பாரதிதாசன் வரை இசைத்தமிழ் நாடகத் தமிழ்ப் பாடல்களை மரபு வழிப்பட்டு இசை யமைத்துப் பாடி வருகி்றார். அவற்றில் சில பதிவுகளாகப் பின்வருமாறு அமைகின்றன.
 
வரிசை 91:
# விபுலானந்தர் விருது -  கிழக்குப் பல்கலைக்கழகம், ஸ்ரீலங்கா<ref>{{Cite web|url=https://isaipulavar.blogspot.com/2019/03/4.html|title=வரலாற்று வரிசை - 4|language=en-GB|access-date=2020-07-11}}</ref>
# முத்துத் தாண்டவர் விருது - 2018   தமிழ்ப் பேராயம், S R M பல்கலைக்கழகம்<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2019/jan/10/எஸ்ஆர்எம்-தமிழ்ப்பேராய-விருதுகள்-அறிவிப்பு-3073978.html|title=எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு|website=Dinamani|access-date=2020-07-11}}</ref>  
# இராஜா சர் முத்தையா செட்டியார் விருது- மதுரை<ref>{{Cite web|url=http://arulinfo.blogspot.com/2007/05/|title=ARUL|website=arulinfo.blogspot.com|access-date=2020-07-11}}</ref>
# பெரும்பாண நம்பி  விருது-லால்குடி<ref>{{Cite web|url=https://isaipulavar.blogspot.com/2019/03/4.html|title=வரலாற்று வரிசை - 4|language=en-GB|access-date=2020-07-11}}</ref>
# அருட்பா இசைமணி விருது - வடலூர்<ref>{{Cite web|url=http://www.drarimalammusic.com/Awards.htm|title=Dr. Arimalam Padmanabhan|website=www.drarimalammusic.com|access-date=2020-07-11}}</ref>
# சங்கரதாஸ் சுவாமிகள் விருது - புதுச்சேரி
# நாடகச் செல்வம் - சென்னை
வரிசை 104:
# தமிழிசைப் பேரறிஞர் விருது மதுரை
# டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது கரூர்
# நிகழ்த்துக் கலைச் செம்மல் விருது - கோவை
 
உள்ளிட்ட மேலும் பல  மதிப்புறு விருதுகளைப் பெற்றவர்.                                  
வரிசை 117:
# உறுப்பினர், பாடத் திட்டக் குழு, நிகழ்கலைப் புலம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
# உறுப்பினர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான நெறியாளர் குழு, கலைக்காவிரி
# நுண்கலைக் கல்லூரி, (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), திருச்சிராப்பள்ளி..
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:இசை ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நாடக ஆய்வாளர்கள்]]
வரி 128 ⟶ 129:
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள்]]
<references />
 
== வெளி இணைப்புகள் ==
 
# [http://www.drarimalammusic.com/ முனைவர் அரிமளம் சு. பத்மநாபனின் இணையத் தளம்.]
"https://ta.wikipedia.org/wiki/அரிமளம்_சு._பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது