புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
===ச===
* சிபி - புறாவின் துன்பத்தைப் போக்கியவன் <ref>புறநானூறு 46, 36 </ref>
* [[செல்வக் கடுங்கோ வாழியாதன்]] - இவன் [[சிக்கற்பள்ளி]] என்னுமிடத்தில் துஞ்சியவன். [[பூழியர்]] பெருமகன் எனப் போற்றப்படும் இவன் [[பொருநை]] ஆறு பாயும் இக்காலக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். புலவர் [[குண்டுகட் பாலியாதனார்]]க்கு, புலவரின் சிறுமையை நோக்காமல், தன் பெருமையை எண்ணி, களிறு, பரி, ஆனிரை, களத்தில் குவித்த நெல் முதலானவற்றைக் கனவு என மருளுமாறு வழங்கினான். <ref>புறநானூறு 387 </ref>
* [[சோழிய ஏனாதி திருக்குட்டுவன்]] - வாய்வாள் குட்டுவன் எனப் போற்றப்படும் இவன் [[வஞ்சி]] நகரில் வாழ்ந்தவன். புலவர் [[கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] இவனைப் பாடிப் பரிசில் வேண்டினார். அவன் போர்-யானை ஒன்றைப் பரிசாக வழங்கினான். புலவர் அதனைக் கண்டு அஞ்சி ஒதுங்கினார். பரிசில் போதவில்லை என்று புலவர் ஒதுங்குவதாக எண்ணிய குட்டுவன் அதுபோல் மற்றுமொரு போர்யானையை வழங்கினான். இது அவன் கொடைச்சிறப்பு <ref>புறநானூறு 394</ref>