பத்ரிநாத் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 11:
| coordinates_display= title
| other_names =
| proper_name = [[பத்ரிநாத்]]
| devanagari =
| sanskrit_translit =
வரிசை 42:
[[படிமம்:Badrinath Temple - Garpha Giraha DSC01741.JPG |right|thumb|250px|பத்ரிநாத் கோயில் கருவறை]]
 
'''பத்ரிநாத் கோயில்''' [[இந்தியா]]வின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தில், [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டதில்]] உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில்[[பத்ரிநாத்]]தில் உள்ள ஒரு கோவில். இது '''பத்ரிநாராயணன் கோவில்''' என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு [[திருமால்]] கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்வியதேசங்களுள்]] ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
 
==கயிலை மலை சுனாமி==
"https://ta.wikipedia.org/wiki/பத்ரிநாத்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது