செட்டிநாட்டு வீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் செட்டிநாடு வீடு என்பதை செட்டிநாட்டு வீடுகள் என்பதற்கு நகர்த்தினார்: பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டபடி
சிNo edit summary
வரிசை 1:
[[File:The Chettinad palace karaikudi 2013-09-07 00-11.jpg|thumb|செட்டிநாட்டு அரண்மனை]]
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] [[காரைக்குடி]]யைச் சுற்றியுள்ள மற்றும் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] சில பகுதிகள் உள்ள 76 ஊர்கள் [[செட்டிநாடு]] என்றழைக்கப்படும் பகுதியாகும், இப்பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகள் '''செட்டிநாட்டு வீடுகள்''' ஆகும் <ref>{{cite web | url=http://www.vikatan.com/news/miscellaneous/49924.art | title=அழகு குறையாத பாரம்பரியம் மாறாத செட்டிநாடு வீடுகள் | publisher=விகடன் | work=கட்டுரை | date=2015 சூலை 22 | accessdate=1 சனவரி 2017}}</ref>
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]], [[காரைக்குடி]]யைச் சுற்றியுள்ள மற்றும் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] சில பகுதிகள் உள்ள 76 ஊர்கள் [[செட்டிநாடு]] என்றழைக்கப்படும் பகுதியாகும், இப்பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகள் '''செட்டிநாட்டு வீடுகள்''' ஆகும் என்று அழைக்கப்படுகிறது.<ref>{{cite web | url=http://www.vikatan.com/news/miscellaneous/49924.art | title=அழகு குறையாத பாரம்பரியம் மாறாத செட்டிநாடு வீடுகள் | publisher=விகடன் | work=கட்டுரை | date=2015 சூலை 22 | accessdate=1 சனவரி 2017}}</ref>
18ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பெற்ற இந்த செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. ஆயிரம் சன்னல்கள் வைத்த வீடுகளும் இங்கு உண்டு. [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நகரத்தார்]] தங்கள் வீட்டு விழாக்களை வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் இவர்களின் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article9708071.ece | title=சினிமா வீடு: கானாடுகாத்தான் அரண்மனை - கட்டிடக் கலையின் அடையாளச் சின்னம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 மே 20 | accessdate=20 மே 2017 | author=பாரதி.வி}}</ref>
 
== வீடுகளின் அமைப்பு ==
வரி 13 ⟶ 14:
 
[[சின்ன ஜமீன்]], [[ராஜகுமாரன் (திரைப்படம்)|ராஜகுமாரன்]], [[அரண்மனைக்கிளி]], [[சாமி (திரைப்படம்)|சாமி]], [[சிங்கம் (திரைப்படம்)|சிங்கம்]], [[பெரியார் (திரைப்படம்)|பெரியார்]], [[தவமாய் தவமிருந்து]], [[வேங்கை (திரைப்படம்)|வேங்கை]], [[திருப்பதி (திரைப்படம்)|திருப்பதி]], [[திருப்பாச்சி (திரைப்படம்)|திருப்பாச்சி]] ஆகிய படங்களில் செட்டிநாட்டு வீடுகளில் காட்சிகளை அமைத்து இருக்கின்றார்கள். [[பிரிவோம் சந்திப்போம்]] திரைப்படத்தின் பெரும்பகுதி கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு செட்டிநாட்டு வீட்டில்தான் படமாக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/18119-2012-01-24-05-14-00 | title=செட்டிநாட்டு வீடுகள் | publisher=கீற்று | work=கட்டுரை | date=2012 சனவரி 24 | accessdate=1 சனவரி 2017 | author=அருணகிரி}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செட்டிநாட்டு_வீடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது