தேசிய நெடுஞ்சாலை 58 (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
'''தேசிய நெடுஞ்சாலை 58''' ('''National Highway 58''') ('''NH 58''') இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் உள்ள [[காசியாபாத்]] நகரத்தையும், ([[புதுதில்லி]] அருகே), [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[பத்ரிநாத்]] மற்றும் [[உத்தராகண்ட்]]-[[திபெத்]] எல்லைக் கிராமமான [[மணா கணவாய்|மணா கிராத்தை]], இணைக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் {{convert|538|km|mi|abbr=on}} ஆகும்.
 
இந்நெடுஞ்சாலை [[புதுதில்லி]] அருகே உள்ள [[காசியாபாத்]]தில் துவங்கி, [[மோதிநகர்]], [[மீரட்]], [[முசாபர்நகர்]], [[ரூர்க்கி]], [[அரித்துவார்]], [[ரிஷிகேஷ்]], [[தேவபிரயாகை]], [[சிறீநகர், உத்தரகண்ட்|சிறிநகர்]], [[ருத்திரப்பிரயாகை]], [[கர்ணபிரயாகை]], [[நந்தபிரயாகை]], [[விஷ்ணுபிரயாகை]], [[சமோலி கோபேஷ்வர்|சமோலி]], [[ஜோஷி மடம்]], [[பத்ரிநாத்]] வழியாக [[மணா கணவாய்|மணா கிராமத்தில்]] முடிகிறது.
 
இந்நெடுஞ்சாலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் 165 கிலோ மீட்டர் நீளத்திலும், [[உத்தராகண்ட்]] மாநிலத்தில் 373 கிலோ மீட்டர் நீளத்திலும் செல்கிறது. <ref>{{cite web | url=http://www.nhai.org/nh.asp | title=National Highways and their lengths | accessdate=2009-02-12 | work= | publisher=[[National Highways Authority of India]] | archive-url=https://web.archive.org/web/20100210021118/http://www.nhai.org/nh.asp | archive-date=10 February 2010 | url-status=dead }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_நெடுஞ்சாலை_58_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது