உரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 85:
உரோம் நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக உள்ளது; பழங்கதைகளின்படி கிமு 753இல் உரோம் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் நெடுங்காலம் தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்த நகரங்களில் உரோம் ஒன்றாக உள்ளது. இக்காரணத்தால் "முடிவுறா நகரம்" ({{lang-la|Roma Aeterna}}) <ref>{{cite web|last=Andres Perez|first=Javier|title=APROXIMACIÓN A LA ICONOGRAFÍA DE ROMA AETERNA|url=http://www.elfuturodelpasado.com/elfuturodelpasado/Ultimo_numero_files/023.pdf|publisher=El Futuro del Pasado|accessdate=28 May 2014|pages=349–363|year=2010}}</ref> என்றும் ''உலகத்தின் தலைநகர்'' "({{lang-la|Caput Mundi}})" என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைக்காலத்தில் உரோம் அடுத்தடுத்த [[உரோமை இராச்சியம்]], [[உரோமைக் குடியரசு]] [[உரோமைப் பேரரசு]]களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மேற்கத்திய பண்பாட்டின் தொட்டில் எனவும் உரோம் விவரிக்கப்படுகின்றது. கி.பி முதலாம் நூற்றாண்டிலிருந்து [[திருத்தந்தை]]யின் இருப்பிடமாக விளங்குகின்றது. 8ஆவது நூற்றாண்டில் [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] தலைநகராக ஏற்றம் பெற்று 1870 வரையில் இத்தகுதியைப் பெற்றிருந்தது. 1871இல் இத்தாலிய இராச்சியத்தின் தலைநகரமாகவும் 1946 முதல் [[இத்தாலி]]யின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.
 
[[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்திற்குப்]] பின்னர் அனைத்து திருத்தந்தைகளும் உரோம் நகரத்தை உலகின் சிறந்த கலைநயம் மிக்க பாண்பாட்டு மையமான நகரமாக்கத் திட்டங்கள் வகுத்துள்ளனர்.<ref>{{cite book|last1=Giovannoni|first1=Gustavo|title=Topografia e urbanistica di Roma|date=1958|publisher=Istituto di Studi Romani|location=Rome|pages=346–47|language=Italian|accessdate=1 August 2014}}</ref> இதனால் இத்தாலிய மறுமலர்ச்சியின் முதன்மை மையமாக உரோம் விளங்கியது.<ref>{{cite encyclopedia|title=Rome, city, Italy|encyclopedia=Columbia Encyclopedia|edition=6th|year=2009|url=http://www.questia.com/PM.qst?a=o&d=117042793}}</ref> இங்குதான் வெற்றிக்கு[[பரோக்கு]] புன்னை இலைகலைவடிவம் சூடினர்பிறந்தது. பிரமாண்டே, [[மைக்கலாஞ்சலோ]], [[ராபியேல் சான்சியோ]], பெர்னினி போன்ற புகழ்பெற்றக் கலைஞர்களும் கட்டிட வடிவமைப்பாளர்களும் உரோமை மையமாகக் கொண்டிருந்தனர்; [[புனித பேதுரு பேராலயம்]], [[சிஸ்டைன் சிற்றாலயம்]], இராபியேல் ரூம்சு, [[புனித பேதுரு சதுக்கம்]] போன்ற அழகிய கட்டிடங்களைக் கட்டமைத்தனர்.
 
இங்குதான் [[பரோக்கு]] கலைவடிவம் பிறந்தது. பிரமாண்டே, [[மைக்கலாஞ்சலோ]], [[ராபியேல் சான்சியோ]], பெர்னினி போன்ற புகழ்பெற்றக் கலைஞர்களும் கட்டிட வடிவமைப்பாளர்களும் உரோமை மையமாகக் கொண்டிருந்தனர்; [[புனித பேதுரு பேராலயம்]], [[சிஸ்டைன் சிற்றாலயம்]], இராபியேல் ரூம்சு, [[புனித பேதுரு சதுக்கம்]] போன்ற அழகிய கட்டிடங்களைக் கட்டமைத்தனர்.
 
உரோமிற்கு உலகளாவிய நகரம் என்ற தகுதி உள்ளது.<ref name="lboro.ac.uk">{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2012t.html |title=GaWC – The World According to GaWC 2012 |publisher=Lboro.ac.uk |date=13 January 2014 |accessdate=2 August 2014}}</ref><ref>{{cite web |url=http://www.managementthinking.eiu.com/sites/default/files/downloads/Hot%20Spots.pdf |title=The Global City Competitiveness Index |publisher=Managementthinking.eiu.com |date=12 March 2012 |accessdate= 9 May 2012}}</ref><ref name="atkearney.at">{{cite web|url=http://www.atkearney.com/research-studies/global-cities-index/full-report |title=2014 Global Cities Index and Emerging Cities Outlook|accessdate= 2 August 2014}}</ref> 2011ஆம் ஆண்டில் மிகவும் வருகை புரிந்த நகரமாக உலகில் 18ஆவதாகவும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பாவில்]] மூன்றாவதாகவும் விளங்கியது; இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாவிடமாகத் திகழ்ந்தது.<ref name="Caroline Bremner">{{cite web |url=http://blog.euromonitor.com/2013/01/top-100-cities-destination-ranking.html|title=Euromonitor International's Top City Destinations Ranking |publisher=[[Euromonitor International]] |first=Michelle |last=Grant |date=21 January 2013|accessdate=2 August 2014}}</ref> இதன் வரலாற்று மையங்கள் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோவால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களாக]] தெரிவுசெய்யப்பட்டுள்ளன.<ref name="whc.unesco.org">{{cite web|title=Historic Centre of Rome, the Properties of the Holy See in that City Enjoying Extraterritorial Rights and San Paolo Fuori le Mura|url=http://whc.unesco.org/en/list/91|work=[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] World Heritage Center |accessdate=8 June 2008}}</ref> [[வத்திக்கான் அருங்காட்சியகங்கள்]], [[கொலோசியம் (ரோம்)|கொலோசியம்]] போன்ற நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் உலகின் மிகவும் பார்க்கப்பட்ட சுற்றுலா இடங்களாக உள்ளன; ஓராண்டில் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களையும் காண்கின்றனர். [[1960 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]] இங்கு நடந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு|உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்]] (FAO) தலைமையகம் இங்குள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது