காசு பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
வெவ்வேறு அளவுள்ள நாணயங்களுக்கு தனித்தனி காசு பலகைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
 
==திருவிதாங்கூர் சமஸ்தான காசு பலகைகள்==
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு ரூபாய் பணம் என்பது 28 சக்ரம் நாணயங்கள் இணைந்ததாகும். இந்நாணயங்களை எண்ணுவதற்காக 28 குழிகள் கொண்ட காசு பலகைகள் உருவாக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் காசு பலகைகள் செம்மரங்களால் ஆனவை. இதனை அளவு பலகை என்று அழைத்துள்ளனர்.
 
28 குழிகள் கொண்ட காசு பலகை சக்ர நாணயங்களை எண்ணுவதற்காகவும், 100 குழிகளைக் கொண்ட காசு பலகை பணம் நாணங்களை எண்ணுவதற்காகவும், 300 குழிகளை கொண்ட காசு பலகை காசு நாணயங்களை எண்ணுவதற்காகவும், 400 குழிகளை கொண்ட காசு பலகை வெள்ளி சக்ர நாணயங்களை எண்ணவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/காசு_பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது