தமிழ்நாடு திரைத்துறை குடும்பங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
** [[யுவன் சங்கர் ராஜா]] - இளையராஜாவின் மகன்
** [[கார்த்திக் ராஜா]] - இளையராஜாவின் மகன்
** [[பவதாரிணி]] - இளையராஜாவின் மகள்
* [[கங்கை அமரன்]] - இளையராஜாவின் தம்பி
** [[வெங்கட் பிரபு]] - கங்கை அமரனின் மகன்
வரி 37 ⟶ 38:
* [[எஸ். ஏ. சந்திரசேகர்]] - இயக்குநர்
** [[விஜய் (நடிகர்)]] - நடிகர். சந்திரசேகரின் மகன்
*** ஜேசன் சஞ்சய் - நடிகர். விஜயின் மகன்
** [[ஷோபா சந்திரசேகர்]] - [[பின்னணிப் பாடகர்]] , [[எழுத்தாளர்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|திரைப்பட தயாரிப்பாளர்]], [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குனர்]]. சந்திரசேகரின் துணை
* [[எஸ். என். சுரேந்தர்]] - [[பின்னணிப் பாடகர்]]. ஷோபாவின் சகோதரன்.
** வீரஜ் - நடிகர். சுரேந்தரின் மகன்
* ஷீலா - நடிகை. ஷோபாவின் சகோதரி
** சஞ்சீவ் - இயக்குநர். ஷீலாவின் மகன்
** [[விக்ராந்த் (நடிகர்)]] - நடிகர். ஷீலாவின் மகன்
*** மானசா - நடிகை. விக்ராந்தின் துணை. நடிகை கணகதுர்காவின் மகள்
* சேவியர் பிரிட்டோ - தயாரிப்பாளர். சந்திரசேகரின் உடன்பிறந்தோர் மகன்.
** சிநேகா பிரிட்டோ - இயக்குநர். சேவியரின் மகள். அதர்வா முரளியின் துணை. பார்க்க [[தமிழ்நாடு திரைத்துறை குடும்பங்களின் பட்டியல்#முரளி குடும்பம்|முரளி குடும்பம்]]
 
== ஏ. ஆர். ரகுமான் குடும்பம் ==